கருணாகரமூர்த்தி, ‘அனந்தியின் டயறி’ என்ற வடிவில் ஜென்மன் வாழ் புலம்பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல; வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது.
நான் வாழும் வாழ்க்கைச் சூழல் என்னைச்சூழவுள்ள உறவு வட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதனித்தவற்றின் மனங்கொள்ளக் கூடிய குறிப்புகளே இத்தொகுப்பு.
ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணில் விழுவது போன்றே நான் பதிவுசெய்திருக்கும் இந்நினைவுகளும் இருக்கும்.
No product review yet. Be the first to review this product.
கருணாகரமூர்த்தி, ‘அனந்தியின் டயறி’ என்ற வடிவில் ஜென்மன் வாழ் புலம்பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல; வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது.
× The product has been added to your shopping cart.