/files/13350232_964322700347971_1084626672691338969_o-11-27-2020,1:14:41PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அந்தரங்கமானதொரு தொகுப்பு

(0)
antharangamanathoru thogupu
Price: 200.00

Book Type
சிறுகதைகள்/கட்டுரைகள்
Number Of Pages
234
Weight
320.00 gms
நூலை எழுதியவர் ஜார்ஜ் லூயி போர்ஹே (சரியான உச்சரிப்பு போர்கெஸ்).அவருடைய சிறுகதைகள்,கட்டுரைகள்,கவிதைகளிலிருந்து அவரே தொகுத்த தொகுப்பு.அவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் போக்கையே மாற்றினவராக இருக்கலாம்.ஆனால் அவருடைய தேர்வு போதாது.ஆனால் அவருக்கு பிடித்தது.அவருக்கு அந்தரங்கமானது.நாம் யார் அவருடைய தேர்வைக் கேள்வி கேட்க?இந்தத் தொகுப்பு எனக்கு அந்தரங்கமானது.நான் கவிதைகள் எழுதியதில்லை. ‘இன்று’ என்ற மிகச் சிறிய நாவலில் ஒரு கவிதை வரும். அதை நான் எழுதியதாக நினைக்கவில்லை. இத்தொகுப்பில் சிறுகதைகள்,கட்டுரைகள்தான்.  -அசோகமித்திரன்
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.