/files/ariviyal-methaigal-new-century-book-house_FrontImage_199-11-17-2020,1:27:39PM_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அறிவியல் மேதைகள்

(0)
அறிவியலில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ள புத்தகம்
Price: 165.00

In Stock

Book Type
வாழ்க்கை வரலாறு
Number Of Pages
254
Weight
470.00 gms
மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள,அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மைபடுத்துவதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு விளிம்பி நிற்கின்றது.
 ‘அறிவியல் கற்றால் ஞானியாகலாம்’ எனும் கூற்றின்படி இந்நூல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயமும் ஏராளம்,ஏராளம் இன்னும் சொல்லப்போனால் இந்நூலிலிருக்கும் விஞ்ஞானிகளின் வாழ்க்கை முறைகள் எல்லாமே மிகவும் நுட்பமாக கண்டறியப்பட்டு எழுதியிருப்பதைப் படிக்கையில் மிக சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் புதியபுதிய தகவல்களாய் இனிக்கின்றது. பல விஞ்ஞானிகளின் உருவாக்கங்கள், கருத்தாக்கங்கள், கண்டுபிடிப்புகளெல்லாம் இங்கே மொத்தமாகக் குவிக்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.