’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்

athirvugal ilangai jeyaraj katturaigal
Weight
380.00 Gms

 “உலகம் அன்றாடம் புதுமை கொள்வதாய்ப் பலரும் பெருமைப்படுகிறார்கள்.எனக்கென்னவோ அப்படிப்படவில்லை.உள்ளதைச் சொல்லுங்கள்!அன்றைய யாழ்பாணத்தைப்போல இனி வருமா?”

பழைய யாழ்பாணத்தை நினைந்து,யாழ்பாணத்திலிருந்து வந்திருந்த நண்பருடன் மனக்குறைப்பட்டேன்.அவருக்கு மூக்கு நுனிவரை கோபம் வந்துவிட்டது. “நீங்கள் எல்லாரும் கொழும்புக்கு  வந்துவிட்டதால,புது யாழ்ப்பாணம் குறைஞ்சு போனதா நினைக்கிறியள்போல” - கிண்டலாய் வார்த்தைகளை வீசினார் நண்பர்.அதற்குமேல் பேசுவதின் ஆபத்துணர்ந்து, “புது யாழ்ப்பாணத்தின் பெருமைகளைக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றேன்.அடுக்கத் தொடங்கினார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.