Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அவள் அப்படித்தான்

(0)
aval appadithan
Price: 120.00

Weight
200.00 gms

அவள் அப்படித்தான்

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள்.ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் “அவள் அப்படித்தான் படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.

தலைசிறந்த உலகத் திரைபடங்களைப் பற்றிய  ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப்பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்கு சொந்தமான அபிப்பிராங்கள் உண்டு. கமலுடனும் ஆனந்து சாருடனும் அவர் பல திரைப்படங்கள் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தை செதுக்கினார்.

இளையராஜா அப்போது வளர்ந்துவரும் இசையமைப்பாளர்.

                                                                                                            வண்ணனிலவன்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.