Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அயல் சினிமா இதழ் (Aug-2017)

(0)
ayal cinema august 2017
Price: 50.00

Weight
150.00 gms

அயல் சினிமா ஆகஸ்ட், 2017 இதழ்

 வெகுஜன சினிமா இதழ்களுக்கு சவால் விடும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்புடன் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக அயல் சினிமா ஆகஸ்ட் மாதம் (2017) முதல் வெளிவருகிறது.

 அயல் சினிமாஎன்றவுடன் உலக சினிமா பற்றியது மட்டுமே இதழ்முழுக்க இருக்கும் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் திரைப்படங்கள், 

பிற இந்திய மொழி படங்கள் என உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கும் அனைத்து மொழிப்படங்களையும் சரியாகவும், படைப்பாளியின் நோக்கத்தை தெளிவாகவும் நமக்கு உணர்த்துவதே அயல் சினிமா!

 

 

 

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.