Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

அழகான அம்மா

(0)
azhagana amma
Price: 290.00

Weight
630.00 gms

சிறாரின் மீது நேசக் கனிவும் அவர்களின் நல்லிதயம் வாழ்வில் பெருமலர்ச்சியாய்த் திகழ வேண்டும்மென்ற ஆழ்ந்த மோகமும் கொண்ட ரஷ்ய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை இந்தக் கதைகள்.

இந்தக் கதைகளுடன் கலக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை மனமார்ந்து உணர்வார்கள்.

ஏற்றப்பட்டு எத்தனையோ காலம் கடந்த பின்பும் இன்றும் மங்காத சுடர்களாக ஒளி பரப்பும் கதைகள்.

வாசிப்பின் வழியில் நாம்,கதை பயிலும் மனம் வாய்த்தது எவ்வளவு அதிர்ஷ்டகரமானதென்று நினைத்துப்போவோம்.

நல்ல கதைகள் நம் உற்ற உறவுகள் தானே.காலத்தின் மீதான நம் பய்ணப் பாதையைச் செப்பனிடுபவைதானே.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.