பாரதிதாசனின் நாற்பத்தேழு நாடகங்கள் இவ்வாய்வு நூலில் இடம்பெற்றுள்ளன. பாவேந்தர் எழுதி நூல் வடைவம் பெறாத நான்கு நாடகங்களும் மற்றும் அச்சாக்கம் பெறாத கையெழுத்துப் பிரதியாகவே இருந்த பதினோரு நாடகங்களும் ஆய்வு செய்யப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
No product review yet. Be the first to review this product.