Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பாரதியும் யுகப் புரட்சியும்

(0)
bharathiyum yuga puratchiyum
Price: 85.00

Weight
250.00 gms

’பாரதியும் யுகப் புரட்சியும்’ தேசிய நோக்கு நிலையிலிருந்து சர்வதேசியத்திற்குச் செல்கிறது.இந்திய இலக்கிய கர்த்தாக்களில் ரஷ்ய புரட்சியை முதலில் பாடியவன் என்ற சிறப்பு மட்டுமின்றி,அதனை குறிப்பிடதக்க அளவு விளக்கத்துடன் வரவேற்றவன் என்ற சிறப்பும் பாரதிக்கு உண்டு .அக்டோபர் புரட்சி பற்றியும் பாரதி பற்றியும் இன்றைய நிலையில் தெரியக்கூடிய அனைத்தையும் திரட்டி பக்குவமாகத் தந்திருக்கிறார் தா.பாண்டியன்.

                                                                                                                                                                                                            கலாநிதி

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.