பில்கேட்சின் வெற்றி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பில்கேட்சின் வெற்றி

billgates vetri
Weight
210.00 Gms

நூலின் பெயர்    : மைக்ரோசாப்ட் பில்கேட்சின் வெற்றிக்கான  சூத்திரங்கள்
ஆசிரியர் பெயர்: பி.உதயகுமார்

 

அவரது வாழ்கையையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பிரித்து கூற இயலாது இனைய தளத்தில் பல மாதங்களாக  சேகரித்த விசயங்கள் பில்கேட்சின் வெற்றிக்கான சூத்திரங்கள் என்ற இந்த புத்தகத்தை எழுத தூண்டின.

 • மைக்ரோசாப்ட் வெற்றியின் ரகசியமென்ன..?
 • அவரது சூத்திரம் என்ன..?
 • அவர் கடந்து வந்த பாதைகள் எப்படி பட்டது...?


என்பதை தெளிவு பட விளக்குகிறது இந்நூல்.

உள்ளடக்கம்

 • பில்கேட்சின் வாழ்க்கை
 • முதல் புரோகிராம்
 • மைக்ரோசாப்ட் பிறந்தது
 • ஆரம்ப வெற்றிகள்
 • பில்கேட்சின் வெற்றிக்கான  சூத்திரங்கள்
 • டிஜிடல் நரம்பு மண்டலத்தை உருவாக்குங்கள்
 • காகிதமில்ல அலுவலத்தை உருவாக்குங்கள்
 • இன்டர்நெட் யுகத்திற்கு தயாராகுங்கள்
 • வெப் வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்
 • வியாபாரத்தின் எல்லைகளை தொடுங்கள்
 • கேட்ட செய்த்திகளை கேட்க தயாராகுங்கள்
 • கேட்ட செய்த்தியை நல்ல செய்தியை மாற்றுங்கள்
 • உங்கள் எண்ணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
 • ஊழியர்களின் மூளையை உபயோகித்து கொள்ளுங்கள்
 • பெரிய வெற்றிகள் பெற பெரிய ஆபத்துகளை சந்திக்க வேண்டும்
 • உடல் நலம் பென்ஸ் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுங்கள்
 • நாட்டின் பாதுகாப்பிற்கு தோளில் நுட்பத்தை பயன்படுத்துங்கள்
 • கல்வி திட்டத்தில் தொழில் நுட்பத்தை புகுத்துங்கள்
 • இன்டர்நெட் யுகத்திற்கு தயாராகுங்கள்
 • பில்கேட்சின் வாழ்க்கை சுருக்கம்

 

 

 

Book Name: Microsoft bilgates vetrikkana soothirangal
Book Writer: B.Udayakumar
Buy Book:This Tamil Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.