Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சி.மோகன் கட்டுரைகள்

(0)
c.mohan katturaigal
Price: 380.00

Weight
720.00 gms
சி.மோகன் கட்டுரைகள்: 
 கடந்த நாட்பது வருடங்களாக சி.மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்! இளம் வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களை கற்றுத்தேர்ந்தவர் இவர். நூற்ருக் கணக்காக கட்டுரகளை எழுதி இருந்தாலும், தான் மிகவும் சிறந்தவை என்று கருதும் கட்டுரைகளை மட்டுமே இதொகுப்பில் சேர்த்துள்ளார். விமர்சகரான சி.மோகனின் இக்கட்டுரைகளை படிக்கும்போது ஒரு மகத்தான மனம் ஓரிட்த்தில் கூட தேங்கிவிடாமல் இலக்கியத்தின் ஊடாக இடையறாது பயணித்துக் கொண்டிருப்பதை உணரலாம்.
ஆடும் குதிரை: உலக செவ்விலக்கியச் சிறுகதைகளைக் கொண்ட்து இத்தொகுப்பு! , மிகவும் குறைவாகவே தமிழில் அறிமுகமாகி இருக்கும் ஆனால் அதிகம் அறியப்பட வேண்டிய ழான் போல் சார்த்தர் மற்றூம் தஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், ஹூம்பர் லஹிரி, அமெரிக்காவின் வியட்நாம் யுத்தம் பற்றிய பல விரிந்த சித்திரங்களைத் தந்த ரிம் ஓ பிரையன், கனேடிய தேசத்தின் முகம் என்று சொல்லத்தக்க மார்கரெட்  அட்வுட் முதலான பல உலக இலக்கிய ஆளுமைகளை மிகந்த கவனத்தோடும் விசுவாசத்தோடும் தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என்.மகாலிங்கம். 

சி.மோகன் கட்டுரைகள்:  கடந்த நாட்பது வருடங்களாக சி.மோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்! இளம் வயதிலேயே உலகின் மகத்தான ஆக்கங்களை கற்றுத்தேர்ந்தவர் இவர். நூற்றுக் கணக்காக கட்டுரைகளை எழுதி இருந்தாலும், தான் மிகவும் சிறந்தவை என்று கருதும் கட்டுரைகளை மட்டுமே இதொகுப்பில் சேர்த்துள்ளார். விமர்சகரான சி.மோகனின் இக்கட்டுரைகளை படிக்கும்போது ஒரு மகத்தான மனம் ஓரிடத்தில் கூட தேங்கிவிடாமல் இலக்கியத்தின் ஊடாக இடையறாது பயணித்துக் கொண்டிருப்பதை உணரலாம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.