சினிமா வியாபாரம் 1&2
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சினிமா வியாபாரம் 1&2

cinema viyabaram 1, 2
Weight
100.00 Gms

 ஒரு தமிழ் சினிமா தயாரிப்பதற்கு சில கோடிகளில் தேவைப்பட்ட முதலீடு, இன்று 150 கோடி வரைக்கும் கூட வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை எப்படி வியாபாரம் செய்கிறார்கள்? இவ்வளவு வசூல், அவ்வளவு கலெக்ஷன் என்று ஆளாளுக்கு டேட்டாபேஸ் கொடுக்கிறார்களே... அதெல்லாம் உண்மையா? ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பின்னணியில் உள்ள பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியிடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதைப்பற்றிய கருத்துகளை விநியோக அனுபவத்துடனும் தியேட்டர் அனுபவத்துடனும் முன்வைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கேபிள் சங்கர்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.