டேவிட்டும் கோலியாத்தும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

டேவிட்டும் கோலியாத்தும்

davidum koliathum
Weight
1700.00 Gms

கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதான பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவி கொண்டு கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீனமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சனை , போட்டி  என்றால் டேவிட் கோலியாத்த்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.டேவிட்டின் வெற்றியை நாம்  சாத்தியமற்றது,அதிசயமானது எனக் கூறி வருகிறோம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.