Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

துரோகம் வெட்கமறியாது

(0)
dhuroogam vetkamariyaathu
Price: 140.00

Weight
230.00 gms

 ஜனசக்தியில் தமிழன் என்றோர் இனம், தெ.சுந்தரமகாலிஙம் கட்டுரை படித்தேன். பகுத்தறிவும் தன்மானமும், தமிழ் நெஞ்சமும், உலக விடுதலை வரலாற்று ஞானமும், போர்க்குணமும் கொண்ட பச்சைத் தமிழனின் மனம்திறந்த கருத்துக்களை இக்கட்டுரைகள் பிரதிபலிக்கிறது. விடுதலை வேக்கையும், சமநீதியில் விருப்பமும் கொண்டோர் அனைவரும் கட்டுரையாளரின் கருத்துக்களை ஏற்பர் என்பதில் அய்யமில்லை.

                                      தி.க.சி. 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.