டுபாக்கூர் பக்கங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

டுபாக்கூர் பக்கங்கள்

dubakure pakkangal
Weight
300.00 Gms

எவன் கிட்டையும் ஒரு வார்த்தை வாயத் தெறந்து பேசமுடியல.எதச் சொன்னாலும் சினிமாவுலயே போயி நிக்குறானுக கெரகம் புடிச்சவனுக.

 “சிறப்பு...”ன்னா “அப்பா” சமுத்திரக்கனியா?ங்குறான்...

 “மகிழ்ச்சி...”ண்னா “கபாலி” ரஜினியா?ங்குறான்...

“நன்றி தோழர்...”ன்னா ஜோக்கரா?ங்குறான்...

பிச்சை எடுக்கப்போனா கூட “நான் கடவுள்”ல வர்ற மாதிரியே இருக்கூ...’’ங்குறான்.

யப்பா சாமிகளா...எங்களா வாழத்தான் விடல...நிம்மதியா சாகவாது விடுங்கப்பா....அப்புறம் அதுக்கும் அந்தப் படத்துல செத்த மாதிரியே செத்தான்...ன்னு சொல்லீராதீங்க.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.