எண்ணங்களை மேம்படுத்துங்கள்/ ennangalai meempaduththungal
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எண்ணங்களை மேம்படுத்துங்கள்/ ennangalai meempaduththungal

ennangalai membaduthungal
Weight
270.00 Gms

  இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும் உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

  இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன.

  அவை உங்கள் மனதின் ஆற்றலை அதிகரிக்கவல்லவை.

  ஏற்கனவே மாபெரும் சிந்தனையாளர்கள் இவற்றை அறிந்திருந்தார்கள், ஆகவேதான்  அவர்கள் அத்தனை பெரிய சிந்தனையாளர்களாக வரலாற்றில் இடம் பெற முடிந்தது.

  இந்நூல் கூறப்படும் 80 வழிமுறைகள் அனைத்தும் முன்பே நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியங்கள்.

  இவை உங்கள் வாழ்வில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உள்ளார்ந்த அமைதியையும் வழங்கக் கூடியவை.

  மாபெரும் சிந்தனையாளராக நீங்கள் மாற வேண்டுமா? வேண்டாம? வேண்டும் என்றால் இதோ 80 வழிகள் உங்களுக்காக திறந்து கிடக்கின்றன.

                                                                                    Dr. எம்.ஆர். காப்மேயர் 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.