Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

(0)
ezham satchiyamatra porin satchiyangal
Price: 290.00

Weight
350.00 gms

ஃபிரான்சிஸ் ஹாரிசனின் ‘ஈழம் - சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்‘ புத்தகம் முழுக்கவும், இனப்படுகொலை நடைபெற்றதற்கு பின்பான நிகழ்வுகளை பதிவு செய்து எழுதப்பட்டிருக்கிறது. எவ்வித முற்சாய்வு மனநிலையுமற்று, உள்ளதை உள்ளபடி பகிர்ந்திருப்பதாலேயே இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. சாட்சியங்களற்ற, கவனத்திற்குக் கொண்டுவரப்படாத பல துயரங்களின் மௌன சாட்சியாக, பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபிரான்சிஸ் ஹாரிசன் பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணி புரிந்தவர்.

  அகநாழிகை பொன்.வாசுதேவன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.