Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஃப்ளாஷ்பேக்

flashback
Weight
180.00 Gms

.ஃப்ளாஷ்பேக்

     மூன்று வயது முதல் இருபது வயதிலான நமது வாழ்வின் இளம்பிராயத்தை பற்றிய பதிவுகள்தான் பரிசுத்தமாக இருக்கும், எவ்வித புனைவும் இன்றி! அதை கண்கூடப் பார்க்கிறேன் இந்த பதிவுகளில், ஒரு பிஞ்சு குழந்தையின் பாதம் மண்ணில் பதியும் அந்த நொடி போன்ற ஒரு சந்தோஷம், ஒரு கண்ணீர் ஒவ்வொரு பதிவிலும் இருக்கிறது, மகிழ்ச்சி!

                                                  --- பாரதிராஜா

            பசங்க முதல் படத்துக்கே விருதும், ஆசிய அளவில் தங்க யானை விருதும் பெற்ற திறமைசாலி, அதிர்ஷ்டசாலி திரு.பாண்டிராஜ். திரையுலகில் நீண்ட காலம் வெற்றிகரமாகப் பயணித்து அந்த அனுபவங்களையும் இப்படி நூலாக வடிக்க,  அவரை நாம் மனதார வாழ்த்துவோம்.

                                                  --- சிவகுமார்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.