Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காந்திஜி தகவல் களஞ்சியம்

(0)
gandhiji thagaval kalanjiam
Price: 100.00

Weight
100.00 gms

காந்திஜியின் சுருக்கமான வாழ்க்கை வரலாறோடு ஆரம்பமாகிறது இந்த தகவல் களஞ்சியம்.101 தலைப்புகளில் முழுக்க முழுக்க காந்திஜியைப் பற்றிய தகவல்களே இந்நூலில் இடம் பெற்றுள்ளன.எல்லாத் தகவல்களுமே புதிதாகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.

‘தமிழ்நாட்டில் காந்திஜி’ என்ற தலைப்பில் உள்ள தகவல்கள், ‘அட!குஜராத்தில் இருந்து நம்ம ஊருக்கெல்லாம் காந்திஜி வந்துட்டுப் போயிருக்காரா?’ என்ற வினாவை எழுப்பி ஆச்சரியப்பட வைக்கின்றன.

‘காந்தியம் என்றால் என்ன?’ என்ற கட்டுரை,காந்தியத்தை முழுமையாக அறிந்துகொள்ள உதவுகிறது.காந்திஜி பற்றி ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்நூல்.   -அ.பர்வீன் சுல்தானா

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.