Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஈஷா ருசி

isha rusi
Weight
150.00 Gms
216.00
Regular: ₹ 240.00

 “நீங்கள் சுவாசிக்கும் காற்று,அருந்தும் தண்ணீர்,நடக்கும் பூமி,காணும் தவரம்,உண்ணும் காய் கனிகள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாகா அணுகினால்,உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்”என்பார் சத்குரு.

இன்றைய இயந்திர வாழ்க்கையில்....நமது உணவு முறை வெகுவாக மாறிவிட்டது.ஃபாஸ்ட் ஃபுட் யுகத்துக்குள் விழுந்துவிட்டோம்.நமது உடலை நன்றாக வைத்துக்கொள அக்கறை செலுத்துவதில் மெத்தனமாக இருந்துவிட்டோம்.

எளிதில் நமக்கு கிடைக்கும் கீரைகள்,தானியங்கள்,பயிர்கள்,பழங்கள்,காய்கறிகள் என எவ்வளவோ இருக்க நாகரிகம் என்ற பெயரில் அற்புதமான பல விஷயங்களை இழந்துவிட்டோம்.

ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உன்னத உணவே அஸ்திவாரம்.இந்த நூலில் சேலட்கள்,ஜூஸ்கள்,கஞ்சி,களி வகைகள்,மற்றும் சாத்வீக உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் புகைப்படத்துடன் தெளிவாக தரப்பட்டுள்ளன.உணவு பற்றி சத்குரு அவர்களின் கருத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூல் ஆரோக்கியமான வாழ்வுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருபவை!

இனி நீங்கள் உண்ணும் உணவெல்லாம் விருந்தாகட்டும்!ஒவ்வொரு உணவும் மருந்தாகட்டும்!!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.