Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இதயநாதம்

(0)
ithaya natham
Price: 140.00

Weight
250.00 gms

இதயநாதம்

முக்கியமாக தி.ஜ.ர, கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்பரமண்யன், ஏ.என்.சிவராமன், பி.எஸ். ராமையா, ரா.நா போன்றவர்கள் அரசியல் நெருப்பில் முக்குளித்து பத்திரிக்கைக்கு வந்தவர்கள். இவர்களிடம் தினந்தோறும் திருவல்லிக்கேணி கடற்கரையில் நான் கேட்டதும் கற்றதும் என்னை உருவாக்கின. அந்த அனுபவங்கள் நான் மறக்க முடியாதவை. என் இதயப் பொக்கிஷத்தில் வைத்து நிரந்தரமாகப் போற்றப்படுபவை.

ந.சிதம்பர சுப்ரமண்யன், சந்தியா பதிப்பகம்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.