Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இது சக்சஸ் மந்திரம் அல்ல

(0)
ithu sucess manthiram alla
Price: 100.00

Weight
170.00 gms

இது சக்சஸ் மந்திரம் அல்ல

வெற்றிக் கோட்டை எட்டிப் பிடித்த 24 மனிதர்களின் வியூகங்களை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம் ஒருவகையில் மந்திர ஜன்னல் போல. திறந்து பாருங்கள். வெற்றிக்கான விரைவுப் பாதையைத் தருசிக்கலாம்.

வெற்றியாளர்களின் கதையை வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்தான் அதிலும் அவர்கள் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் வியூகம், உத்தி, உழைப்பு, சாகசத்தைத் தெரிந்துக்கொள்வது கூடுதல் மகிழ்ச்சி

வெற்றியாளர்கள் பட்ட சிரமங்களையும் கஷ்டங்களையும் பேசுவதலல்.இந்தப் புத்தகத்தின் நோக்கம் மாறாக அவர்கள் வகுத்த வியூகங்களை உத்திகளைப் பேசுகிறது. அவர்கள் அடுத்த கட்ட்த்துக்கு நகர்ந்த கதையைக் காட்சிப்படுத்துவதே புத்தகத்தின் நோக்கம்.

நூலாசிரியர் சித்தார்த்தன் சிந்தரம் வெற்றிபெற்ற மனிதற்கள் பலருடைய கதைகளையும் நுணுக்கமாக வாசித்தவர்; நுட்பமாக ஆய்வு செய்தவர் அந்த வகையில் இவர் இந்தப் புத்தகத்தில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புத்தகமும் அணில் கடித்த பழமாக இனிக்கும்! படித்துப் பாருங்கள், ஆம் என்று சொல்வீர்கள்!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.