Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காலம் - மதுமிதா

(0)
kaalam mathumitha
Price: 80.00

Weight
180.00 gms

காலம்
 'புதிய பார்வை' இதழில் வெளிவந்த கட்டுரைகள் மதுமிதா,


 'புதிய பார்வை' இதழில் வெளியான, வெவ்வேறு தளங்களை வெளிப்படுத்தும் 26 கட்டுரைகள். அறிவியல், அரசியல், சமூகம், இலக்கியம், மனித நேயம், உளவியல்... என அனைத்து துறைகளையும் தொட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.

இருவேறு துறைகளை, எடுத்துக்காட்டாக அறிவியலுடன் இலக்கியத்தையும் இணைத்து எழுதி சுவாரசியத்துடன் படிக்கத் தூண்டும், படிக்கும்போதே மனதில் நியாயமான கேள்விகளை எழுப்பும், தமிழ் குறித்த அக்கறையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள். சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழும் செய்திகள் மட்டுமல்ல உலக அளவில் காணப்படும் விஷயங்களையும் எடுத்துசொல்கின்றன. நட்பு, குடும்ப உறவுகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் அழகான விளக்கங்கள்.

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என நிரம்பி வழியும் காலவெள்ளத்தின் சில நிகழ்வுத்துளிகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.