Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காலம்தோறும் நரசிங்கம்

(0)
kaalamthorum narasingam
Price: 130.00

Weight
250.00 gms

இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம்கொண்டு சமூகம் ,வரலாறு,கலை,கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகளின் தொகுப்பு இது.ராமாயணத்தின் பரிமாணங்கள்,ஐயப்ப வழிபாட்டின் வேர்கள்,சைவசமயம் குறித்த விவாதம்,சிற்பக்கலைத் தேடல்கள்,ஹிந்துத்துவம், மதமாற்றம்,சாதியம்,சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இக்கட்டுரைகளின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன.

நீண்ட நெடிய வரலாறுகொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும்,நிகழ்காலத்தின் சமூக,கலாச்சாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன.

வியாசரையும் விவேகானந்தரையும்,காரைக்காலம்மையையும் பாரதியையும்,ஆர்.எஸ்.எஸ்ஸையும் அம்பேத்காரையும்,காந்தியையும் கலாமையும் ஒரு சரடாக இணைக்கும் பண்பாட்டு உயிர்ப்பின் நரம்பைத் தொட்டு இவை அடையாளம் காட்டுகின்றன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.