கடைசி இருக்கைகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கடைசி இருக்கைகள்

kadaisi irukaigal
Weight
350.00 Gms

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறக்கமுடியாத சில ஞாபகங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.அது ஒருவேளை சோகமாக இருக்கலாம்,சந்தோசமாக இருக்கலாம்,பிரிவாக இருக்கலாம்.ஏதோ ஒன்று காலங்கள் கரைந்தாலும் அந்த சில நினைவுகள் மரணம் வரை மனதில் மறப்பதில்லை.

கல்லூரி வாழ்க்கையில் மட்டும்தான் நண்பர்கள் ஒருநாள் மாப்பிள்ளை என்றும் ஒருநாள் மச்சா என்றும் ஒருநாள் சித்தப்பா என்று இல்லாத உறவை சொல்லி அழைக்கும் பழக்கம் இருக்கிறது.

 ‘இந்த இருக்கையை விட்டு எழுந்த பிறகு என்ன வாழ்க்கை வாழப்போகிறாய் என்றே உனக்குத் தெரியவில்லை.இதில் காதலும் மண்ணாங்க் கட்டியும்...’

வானிலிருந்து பெய்யும் மழை எங்களை வாழ்த்துவது போன்று இருந்தது.நடந்த பூரிப்பு நிகழ்ச்சியில் இப்பொழுது பலதும் நினைவில் இல்லை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.