Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கலைகள் 1000 வினா விடைகள்

(0)
kalaigal 1000 vina vidaigal
Price: 65.00

Weight
125.00 gms

 

உன்னதமான கலை வடிவங்களான இசை, ஓவியம், சிற்பம், நடனம், எழுத்து, நாடகம் என பல்வேறு துறைகளைப் பற்றியும் அந்தந்த துறைகளில்

கோலோச்சியவர்களைப் பற்றியும் அருமையான அரிய தகவல்கள் அடங்கியுள்ள படைப்பாக இந்நூல் விளங்குகிறது. தமிழக நாடுப்புறக் கலைகளிலிருந்து

உலக அளவிலான ஆலயங்கள், இசைவடிவங்கள், ராகங்கள், பிரசித்தமான கலைஞர்கள் என இதுவரை அறிந்திராத பல தகவல்கள் கேள்வி பதில் வடிவில் 

தொகுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட கலைகள் மற்றும் கலைஞர்கள் பற்றிய தெளிவான தகவல் களஞ்சியமாக விளங்குவது இந்நூலின் சிறப்பு.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.