கணித மேதை ராமானுஜன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கணித மேதை ராமானுஜன்

kanitha metha
Weight
250.00 Gms

கணித மேதை ராமானுஜன்

என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் என மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! என் கணவருடைய வாழ்க்கை வரலாற்றை மிகத் துல்லியமாக ‘ரகமி’ எழுதி இருப்பதைப் படிக்கும்போது எனக்குப் பழைய நினைவுகள், என் மாமனார் குடும்பம், எங்கள் குடும்பத்தின் அத்தனை விஷயங்களும் என் மனத்திரையில் சலனப்படம் போல நினைவுப்படுத்துகின்றது. இந்த நூலை எழுத ‘ரகமி’ எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்

                ஜானகி ராமானுஜன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.