கரைந்த நிழல்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கரைந்த நிழல்கள்

karaintha nizhalgal
Book Type
நாவல்
Publisher Year
2018
Weight
250.00 Gms

கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள் நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள் தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரடெக்‌ஷன் மேனேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதற்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு எழுதப்பட்ட்து என்பது தான் முக்கியம்.

அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.