Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காற்றில் கலந்த இசை

(0)
katril kalantha isai
Price: 140.00

Weight
380.00 gms

 ‘தி சண்டே இந்தியன்’, ‘தினமலர்’, ‘காலைக்கதிர்’ போன்ற இதழ்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் குழுவில் பணிபுரிகிறார்.டெல்லியிலிருந்து வெளியான ‘வடக்குவாசல்’ இதழில் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தவர். ‘உயிர்மை’ போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் இவரது ஓவியங்கள்  இடம்பெற்றிருக்கின்றன.இலக்கியம்,திரைப்படம்,சமூகம் தொடர்பான கட்டுரைகளை ‘சாந்தனார்’ எனும் தனது வலைப்பூவில்  எழுதிவருபவர். ‘காட்சிப்பிழை திரை’ இதழ், ‘சொல்வனம்’ இணைய இதழ் போன்றவற்றில் திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.இளையராஜாவின் தீவிர ரசிகர்.மேடைப் பாடகர்.இது இவரது முதை நூல்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.