கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்:
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்:

kavi vanthyakatti kayi vazhvum savum
Weight
300.00 Gms

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்:

   வங்காளத்தில் சைதன்யரின் வருகையோடு சமூகச் சலன்ங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் பழங்குடிச் சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல், அறிவை உயர்குடியின் ஏக உரிமையாகக் கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை உயர்குடியைச் சேர்ந்தவன் என்று எண்ணி அங்கீகாரமும் அரசகவி என்ற பதவியும் வழங்குகிறார்கள்.அவனது சாதி தெரியவரும்போது அவனைக் கொலைக்களத்துக்குத் தள்ளுகிறார்கள். அவன் பிறந்த சமூகமோ அவனது தனித்துவம் புரியாமல், சாதித் தலைமை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறது. அவன் மறுக்கவும் அவனைக் கைவிட்டுச்செல்கிறது. பிராமணப் பெண்ணோடான அவனது காதலும் சாதி காரணமாக முறிகிறது. படைப்புணர்வின் உந்துதலுக்கும் மனிதத்துவம் உறைந்துபோன யதார்த்தத்துக்குமிடையில் சிக்குண்டு இறுதியில் மரணத்தைத் தழுவும் ஒரு கவியாளுமையின் வாழ்வை உள்ளோடும் சமூக விமர்சனத்துடன் நாட்டார் கதையாடலாக படைத்திருக்கிறார் மகாசுவேதா தேவி.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.