கவிஞானியும் கலைஞானியும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவிஞானியும் கலைஞானியும்

kavignaniyum kalaignaniyum
Author
Weight
280.00 Gms

கவிஞர் வாலி அவர்கள், நான் இயக்கிய பல படங்களுக்கு பல விதமான பாடல்களை எழுதியவர். அது மட்டுமல்ல, என் இரு படங்களுக்கு

வசனமும் - ஆம்  “வசன கவிதை” எழுதியவர். எங்கள் நட்பு கடல் ஆழ்த்தை விட அதிகம், அதனால்தான் நான் வேண்டிக்கொண்டதால், இனி ‘குடிக்க

மாட்டேன்’ என்று  என்னிடம் சத்தியம் செய்தார். அன்றுமுதல் குடிக்காமல் வாழ்ந்து , சத்தியத்தைக் காப்பாற்றினார். இன்று குடிப்பவர்களுக்கு,

வாலி ‘சத்தியம்’ ஒரு பாடம்.

 நான் இயக்கி உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையமைத்து,கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் பலபல.

 

கவியக் கவிஞர் வாலி - இறந்த பிறகும் இருப்பவர் .

வாலி பதிப்பகம் ‘ வாலி!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.