Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிறுக்கு ராஜாக்களின் கதை!

(0)
kiruku rajakalin kathai
Price: 399.00

Publisher
Weight
200.00 gms
  • தன் கணவனின் கொலைக்காக லஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி.
  • முட்டாள்தனமான பண மதிப்பிழப்பிற்கு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர்.
  • அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசுட்டி மகிழ்ந்த ஒரு தலைவர்.
  • இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி.
  • தன் வாழ்நாளில் 1,171 பிள்ளைகளுக்குத் தகப்பனாகி,பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான்.
  • மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி.

இன்னும் இன்னும்.......

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.