கொஞ்சம் பயமாயிருக்கிறது
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கொஞ்சம் பயமாயிருக்கிறது

konjam bayamai irukirathu
Book Type
கவிதை
Weight
150.00 Gms
தீர்க்கமான பெண்ணியவாதிகள்
முற்போக்குச் செயல்பாட்டாளராகவும், சமூக
அக்கறையாளராகவும் தானாக மாறிவிடும் இயல்பை
இவரது ஒவ்வொரு வரியிலும் உணரலாம்.
முற்போக்குப் படைப்பாளிகளின் உரிமைக்குரல்கள்
நெரிபடும் இன்றைய அபாய காலகட்டத்தில்
நர்மதா போன்றவர்கள் உயரத்தூக்கிக்
கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
உண்மையில் இக்கவிதைகளுக்கு எந்த
உறைகல்லும் தேவையில்லை. அவரது முகநூல்
பக்கத்தில் வெளியாகி ஏற்கெனவே நூறு நூறு
விருப்பங்களை அள்ளிச் சேர்த்தவை.
படித்து முடித்து நீங்களும் விரும்பி நிமிர்வதற்குள்
நர்மதா அடுத்த படைப்போடு காத்திருப்பார்.
சீக்கிரம்.. சீக்கிரம்!
 
வாழ்த்துக்களுடன்
தாண்டவக்கோன்
b˜‚èñ£ù ªð‡Eòõ£Fèoe
ºŸ«ð£‚°„ ªêò™ð£†ì£÷ó£è¾‹, êÍè
Ü‚è¬øò£÷ó£è¾‹ î£ù£è ñ£PM´‹ Þò™¬ð
Þõó¶ 嚪õ£¼ õKJ½‹ àíóô£‹.
ºŸ«ð£‚°Š ð¬ìŠð£OèO¡ àK¬ñ‚°ó™èoe
ªïKð´‹ Þ¡¬øò Üð£ò è£ô è†ìˆF™
ï˜ñî£ «ð£¡øõ˜èoe àòóˆÉ‚A‚
ªè£‡ì£ìŠðì «õ‡®òõ˜èoe.
à‡¬ñJ™ Þ‚èM¬îèÀ‚° â‰î
à¬ø虽‹ «î¬õJ™¬ô. Üõó¶ ºèË™
ð‚èˆF™ ªõOò£A 㟪èù«õ ËÁ ËÁ
M¼Šðƒè¬÷ ÜoeO„ «ê˜ˆî¬õ.
𮈶 º®ˆ¶ cƒèÀ‹ M¼‹H GI˜õoe
ï˜ñî£ Ü´ˆî ð¬ìŠ«ð£´ 裈F¼Šð£˜.
Y‚Aó‹.. Y‚Aó‹!
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.