Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

(0)
konjam thneer konjam hinthutuvam
Price: 90.00

Weight
150.00 gms

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் : 

  • ·         பண்டித மதன்மோகன் மாளவியா மண்ணுருண்டை,
  • ·         பாலகங்காதர திலகர் ஒரு கொலைக்காரர்.
  • ·         வீர சாவர்க்கர் ஒரு கோழை.
  • ·         டாக்டர்.மூஞ்சே அயோக்கியர்.
  • ·         பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்கு கல்வி அறிவே இருந்திருக்காது.

தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவதில்தான் முடிகிறது.

ஆனால் உண்மை என்ன?

இந்துத்துவத்தின் வரலாற்றுப்பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்த பாரம்பரியம்.

பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.