Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கோதைத் தீவு

(0)
kothai theevu
Price: 100.00

Author
Weight
250.00 gms

வாய்விட்டுச் சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில்,பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் என்ன செய்வார்கள் என்பதையும்,கோதைத் தீவு என்ற கற்பனையின் மூலகாம,என் சகோதர ஆண் மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனிக்கிறது.இதை வெறும் கற்பனை என்றும் மதித்து விடக் கூடாது.ஆங்காங்கே பெண்கள் துண்டு துண்டாக நின்று தங்களுக்குள் ‘அரசல் பொரசலாக’ பேசிக்கொண்டிருப்பதைத்தான் நான் உருவம் கொடுத்து எழுதியிருக்கிறேன்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.