கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்

krishnan nambi aakkangal
Weight
600.00 Gms

 

நூலின் பெயர் : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்
ஆசிரியர் பெயர் : கிருஷ்ணன் நம்பி
தொகுப்பு : ராஜமார்த்தாண்டன்

நூலின் பெயர் : கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்

ஆசிரியர் பெயர் : கிருஷ்ணன் நம்பி

தொகுப்பு : ராஜமார்த்தாண்டன்


கிருஷ்ணன் நம்பி குமரிமாவட்டம் அழகிய பாண்டிபுரம் என்னும் கிராமத்தில் 1932 -ல் பிறந்தார் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு நாகர்கோவிலில் தொடர்ந்தது
 
கிருஷ்ணன் நம்பியின் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் போலவே,அவரது கடிதங்களும் சுவாரஸ்யமானவை பெரும்பாலும் இலக்கிய விசாரங்கள்தாம் கிண்டலும் நகைசுவையும் இலையோடு இலக்கிய விசாரங்கள்தாம். கிண்டலும் நகைசுவையும் இழையோடும் இலக்கிய விசாரங்கள் கி ராஜ நாராயணன் சந்தர ராமசாமி ஆகியோருக்கு கிருஷ்ணன் நம்பி எழுதிய கடிதங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன
 
கிருஷ்ணன் நம்பி கதைகள் தொகுப்புக்கு பாதியில் முறிந்த பயணம் என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரையின் கடைசி வரிகள் வருமாறு "அவர்  வாழ்ந்து கொண்டிருந்த போதே நடந்தது கொண்டுதான் இருந்திருக்கிறார் பயணம் பாதியில் முறிந்து போனது நம் துரதிர்ஷ்டம் இந்த்த தொகுப்பை படிக்கும் வாசகர்களுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
 
உள்ளடக்கம்
 
சிறுகதைகள்
 • சுதந்திர தினம்
 • கள்ள நாணயம்
 • எனக்கு ஒரு வேலை வேண்டும்
 • தேரோடும் வீதியிலே
 • சங்கிலி
 • நிம்மதி
 • காணாமல் போன அந்தோணி
 • காலை முதல்
 • நீல கடல்
 • விளையாட்டு தோழர்கள்
 • கணக்கு வாத்தியார்
 • சட்டை
 • சிங்கபூர் பணம்
 • கருமி பாட்டி
 • நாணயம்
 • மீண்டும் நீருக்குள்
 • போட்டி
 • மருமகள் வாக்கு
 • போட்டி
 • அவனும் மரநாயும்
 • கவிதைகள்
 • மண்ணிலே பொண்ணிருக்கு
 • சுருக்க விடுவேனா
 • எங்கே சென்றாய் மகனே
 • நீர்துகில்
 • ஏறுதடா மலைமேலே
 • கைகள்
 • ஒன்றே ஒன்றா
 • ஆடி காற்றில்
 • வள்ளுவர் கூறும் இலக்கணம்
 • கூற்றின் நகையோ
 • ஏளன சிரிப்போ
 • புதுமைபித்தன்
 • குழந்தை பாடல்கள்
 • யானை என்ன யானை
 • யாருக்கு என்ன தம்பி
 • பந்து
 • அம்மா அம்மா ஓடி வா
 • ஆணையும் பானையும்
 • தேனியும் பாப்பாவும்
 • மாரிகாலம் வந்தது
 • நரியும் காகமும்
 • பாட்டு கச்சேரி
 • விளக்கின் வேண்டுகோள்

 

கட்டுரைகள்
 • கதைக்கு ஒரு கரு
 • சாது சாஸ்திரியின் என்ன என்று சொல்ல
 • கி.ராஜநாராயணனுக்கு
 • கரிசல் காட்டில் ஒரு படைப்பாளி
 • ஆசான் நகரில் அகில இந்திய எழுத்தாளர் மாநாடு


கடிதங்கள்
 • கி ராஜ நாராயணனுக்கு
 • சுந்தர ராமசாமிக்கு
 • மௌனிக்கு


பிற நூல்கள்
 • நோல் முகவுரைகள்
 • எழுத்து அரங்கம்


விமரிசனங்கள்
 • மேசை குறிப்புகள்


பின்னிணைப்பு
 • பாதியில் முறிந்த பயணம்

 

 

Book Name                          : kirushnan nampi aakankal 

Book writer                          :kirushnan nampi 

Translator                             : Rajamarthandan 

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.