Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கூடங்குளம் உயர் நீதிமன்றம் முதல்

(0)
kudankulam uyar neethimandram muthal
Price: 60.00

Weight
330.00 gms

கூடங்குளம் உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை

கூடங்குளம் மற்றும் கல்பாக்க அணு உலைகளுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையபோது  எங்களுக்கு பலவித படிப்பினைகளும் அனுபவங்களும் கிடைத்தன, இவை எங்களை மேன்மையடையும் பலவித புரிதல்களைப் பெறவும் உதவின, அதேபோல இந்த அனுபவங்கள் சட்டதுறையில் செயல்படுகின்றன நபர்கள் மத்தியில் அணுசக்தி தொடர்பாக இருந்து வருகிற மாயத் தோற்றங்களையும் நம்பிக்கைகளையும் எங்களுக்கு உணர்த்தின அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம். மறொருபுறம் அணுசக்தி தொடர்பாக்ன சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையோ இந்த வேளியீடுக்கான தேவையாக இருந்த்து.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.