Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

குழந்தைகளின் அற்புத உலகில்

(0)
kuzhanthaigalin arputha ulagil
Price: 90.00

Weight
160.00 gms

குழந்தைகள் சுதந்திரத்தை சுவைக்கத் தொடங்குமுன்பே, சிறைக்கூடமாய் பள்ளிக்கூடம், எப்போதும் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் சிறை, எப்போதும் 

உண்டுகொண்டேயிருக்க பண்டங்கள், குழந்தைகளையே தின்பண்டங்களாகத் தின்றுகொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

இன்றைய நிலைமையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருபவர்கள் குழந்தைகளே. ஆனால், குழந்தைகளின் உலகம் எது? குழந்தைகள் 

படைப்பாக்கம் பொங்கித் ததும்பும் உலகின் சொந்தக்காரர்கள், மானுட இனத்தின் அபூர்வ மலர்கள். அறிதலின் ஆனந்தத்தை முழுமையாக 

உணர்ந்தவர்கள். கனவுலகவாசிகள், ச்மூக மாற்றத்தின் வித்துகள், லட்சிய வீரர்கள். எதிர்காலத்தின் புத்திரர்கள். இந்தப் பூமியின் 

வண்ணக்கனவுகள்.

குழந்தைகளின் உலகத்திற்குள் முதல் அடி எடுத்து வைக்கத் துவங்குவோம் வாருங்கள்.....

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.