Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

லைட்டிங்

(0)
lighting
Price: 240.00

Weight
350.00 gms

இந்த புத்தகத்தில் ஒரு விளக்கில் இருந்து ஐந்து ஒளிவிளக்குகள் வரை,உள் அரங்கில் வைத்து படம் எடுக்கும் முறையையும், கோண அமைப்பையும் பற்றி முழுமையாகப் பார்த்து இருக்கின்றோம்.மேலும் மென்மையான ஒளியைப் பயன்படுத்தியுள்ளோம்.சில இடங்களில் வன்மையான ஒளியைப் பயன்படுத்தியுள்ளோம்.

வெளிப்புறப் படப்பிடிப்பில் வன்மையான ஒளியையே பயன்படுத்தியுள்ளோம்.வெளியில் ஏற்கனவே சூரிய ஒளியும் இருப்பதால் அதன் தன்மையுடன் ஒத்துப் போவதற்காக இந்த வன்மையான ஒளியைப் பயன்படுத்தியுள்ளோம்.

இந்தப் புத்தகத்தில் உபயோகித்த ஒளி விளக்குகளைப் பற்றியும், ஒளி மாற்றிகளைப் பற்றியும் விளக்கமான படங்களுடன் தெரிவித்துள்ளோம்.இந்தப் புத்தகத்தைப் பார்த்து ஒளியமைப்பின் தன்மைகளைப் புரிந்து கொண்டால் போதுமானது.படங்களை எடுத்து, எடுத்து பயிற்சி செய்தால் விளக்குகள் அமைக்கும் கோணங்களை நாமே புதிது புதிதாய் கண்டு கொண்டு அழகிய படங்களைப் பதிவு செய்ய முடியும்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.