லயன் Come Back ஸ்பெசல்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

லயன் Come Back ஸ்பெசல்

lion come back special
Weight
360.00 Gms

கலரில் கலக்கும் கதாநாயகர்களுக்கு சவாலாய் நமது எவர்கிரீன் சூப்பர் ஹீரோவான இருபுக் கை மாயாவி இரு அட்டகாசமான புத்தம் புதிய சாகஸங்களோடு களம் இறங்குகிறார். என்னதான் டெக்ஸ் வில்லர், கேப்டன் டைகர் , மர்ம மனிதன் மார்ட்டின் என்று நமது ரசனை மாறுபட்டிருந்தாலும், மாயாவியின் படலங்களை ரசித்திடும் சுகம் நிச்சையம் அசாத்தியமேஎன்பது ந்மது அபிப்ராயம். அவரோடு ஏஜெண்ட் பிலிப் கார்கனின் புதியதொரு ஆக்‌ஷன் த்ரில்லர்  இந்த இதழை நிறைவு செய்கிறது!.

Lion_Comics.jpg

தமிழ் காமிக்ஸ் புக்ஸ், லையன் காமிக்ஸ், Lion Comics, பிரகாஷ் பப்ளிகேஷன்ஸ் , Prakash Publications

   லயன் COME BACK ஸ்பெசல்! 

தமிழில் காமிக்ஸ் புக் வாங்க !

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.