Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மலேசியாவில் தமிழர்கள்

(0)
malaysiavil thamizhargal
Price: 50.00

Weight
80.00 gms

மலேசியத் தமிழர்கள்

 

என் நாடு மலை நாடு. என்றென்றும் நாம் வாழும் மலேசியத் திருநாடு என்று நம்மை நாமே ஆழப் புதைத்துக் கொண்டு, இந்த மண்ணில் ஆளுமை உரிமையில் சமபங்கு கொண்டுவிட ஊக்கப் படுத்தும் இப்படைப்பு,  ஓர் அரசியல் கருவியாக அமையும் - -அமைய வேண்டும் -  எனத் திண்ணமாக நம்புகிறேன். அரசியலில் அடியோடு திருப்பங் காணக்கூடிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு புதுப்பாதையை செப்பனிட்டுத் தரக்கூடிய சிந்தனைகளை இந்நூலை உருவாக்கி விடவேண்டும்.

கோழைக்குரல்களை உருவமைத்த போலிமையின் வெங்கொடுமைப் படுகுழியிலிருந்து மீட்க்கப்படும். இனவுரிமை மொழியுரிமை – அரசியச் சமவுரிமைகள் எழுத்து ஏழ்மையை வெட்டி வீழ்த்தும் ஓர் அரசியல் தலைமையைத் தமிழனம் பெற்றெடுக்க வேண்டும் அந்த விழிப்போடு சிந்தித்துச் செயல்படக்கூடிய வீர்ர்களுக்கு இந்நூல் ஒரு கையேடு.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.