Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாமேதை லெனின்

(0)
mamethai lenin
Price: 100.00

Weight
230.00 gms

மாமேதை லெனின்

மாமேதை லெனின் அவர்களுக்கு ஈடாக புரட்சிகர ஆளுமை அனைத்தும் பொருந்திய மனிதரைப் பார்ப்பது மிகவும் அரிது.கடலைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய திருக்குறளைப் போன்ற உருவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டு, வாழ்ந்து காடியவர் இவர்.

அரசியல், பொருளாதார சமூக விஞ்ஞானத்தில் மாபெரும் முதல் கண்டுபிடிப்பு மார்க்ஸியம். இதை நடைமுறையில் பிரயோகித்து, வெற்றிகண்டு, உலக விடுதலைக்கும் வழிகாட்டிய முதல் மாபெரும் தலைவர் லெனின். அவரைப் பற்றிய இந்த நூல் இன்றைய சமூகத்தின் அவசியத் தேவை!

பசுமைக்குமார், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.