Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மன இறுக்கத்தை வெல்லுங்கள்

(0)
mana irukathai vellungal
Price: 70.00

Weight
170.00 gms

மன இறுக்கத்தை வெல்லுங்கள்

உங்கள் கவலைகள் உங்களிடமிருந்து தான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இதிலிருந்து விடு பட எளிய பல வழிகள் இருக்கின்றன. உங்கள் சின்னச் சின்ன கவலைகளே பெரிய கவலைகளாக வளர்ந்து நாளடைவில் தொல்லை தரும். இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டால் எந்தக் கவலையும் உங்களை ஒன்றும் செய்யாது. இந்த நூல் உங்களைக் கவலைப் படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மா.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளீகேஷன்ஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.