மனவலுவூட்டும் வளமான குட்டிக் கதைகள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மனவலுவூட்டும் வளமான குட்டிக் கதைகள்

mana valuvootum valamana kutti kathaigal
Weight
200.00 Gms

திண்டுக்கல் மாவட்டம் மிக்கேல்பாளையம் என்ற ஊரில் பிறந்த இவர்,ஒரு சேசு சபைத் துறவி.

 ‘சேதி’, ‘ஈர்ப்பு விசை’ ‘150 செயல் தூண்டும் குட்டிக் கதைகள்’ ‘300 குட்டிக் கதைகள்’ ‘301 பல்சமய ஆன்மிக நிகழ்வுகள்’ ‘சிறார்களின் 300 சுனாமிக் கதைகள்’ ‘ஒளியூட்டும் 100 குட்டிக் கதைகள்’ ‘அன்னை தெரசா நிகழ்வுகள்’ ‘பதின்பருவ மன இறுக்கப் பக்கங்கள்’ ‘முன்னேற்றச் சிந்தனையூட்டும் குட்டிக் கதைகள்’ ‘முன்னேற்ற பாதை காட்டும் குட்டிக் கதைகள்’ ‘முன்னேற்ற மனவளமூட்டும் குட்டிக் கதைகள்’ ‘முன்னேற்ற முகவரி காட்டும் குட்டிக் கதைகள்’ ‘ஒரு வாக்கிய மின்மினிக் கதைகள்’ ‘ஒரு வாக்கிய கலக்கல் கதைகள்’....இவரது படைப்புகளில் சில!

திருச்சி தூய வளனார் கல்லூரியின் விஸ்காம் டெக்னாலஜி துறையில் பேராசிரியர்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.