மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

manathirku amaithi tharum magathana kovilgal
Weight
250.00 Gms

நம் கண் முன்னே நடமாடும் நண்பர்களாகட்டும்,உறவினர் களாகட்டும்,யார் நமக்கு விரோதமாக,முரண்பாடாக இருந்தாலும் சரி,கண்ணுக்குத் தெரியாத இறைவி,இறைவனிடம் நாம் முறையிட்டுக் கொண்டோமானால்,உளமார்ந்த பக்தி செலுத்தினோமானால்,அந்த மகாசக்தியிடம் முழுவதுமாக சரணடைந்து விட்டோமானால்,சந்தர்ப்ப சூழ்நிலைகளை நமக்குச் சாதகமாக அந்த தெய்வமே அமைத்துத் தரும்.

வெளிச்சம் போட்டு வழிகாட்டும்!அந்தத் தெய்வமே துணையாக,நிழலாக நம்முடன் கூடவே வரும்!அந்தத் தெய்வத்துக்குத் தெரியும்,யார் யாருக்கு எப்போது,எந்த மாதிரியான உதவியைத் தான் செய்ய வேண்டும் என்பது!அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டியதுதான்.அவசரப்பட்டவரால் ஆண்டவனின் அருளைப் பெறவோ,உணரவோ முடியாது என்பது அதை உயர்ந்த பலரது அனுபவ கருத்தாகவும் உள்ளது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.