Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மண்ணும் மனிதரும்

(0)
mannum manitharum
Price: 485.00

Weight
350.00 gms

சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை.ஒரு கடலோர கிராமத்தில்,பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது.மகன் நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார்.ஆங்கிலக்கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை,மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது.மூன்றாம் தலைமுறை இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது.பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று வாழ்க்கை நடத்த முயல்கின்ற பேரனுக்கு இந்த வாழ்க்கை கசக்கின்றது.இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப் பெண்கள் நிலைநிற்கவும் முன்னேறவும் போராடுகிறார்கள்.மண்ணும்,மழையும், கடலும் தங்களுக்குரிய மணத்தோடு இயற்கை வண்ணங்களோடும் நாவலில் துள்ளுகின்றன.கன்னட நாவல்களில் இது ஒரு பொன்னான காவியம்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.