Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மரணமூறும் கனவுகள்

(0)
marnamoorum kanavugal
Price: 90.00

Weight
160.00 gms

மரணமூறும் கனவுகள்

 

நெருக்குறும் இனத்துயரின்
வலிகளுக்கும் மண்ணின் தீராத 
நினைவுகளுக்கும் புலம்பெயர்
நிலத்திலும் உருவம் தரும் மொழி
யாழினியுடையது, துயர்களும் 
பிரிவுகளும்கூட முடிவுக்கானவை
அல்ல என்பதைக் கதைகளின் வழிச்
சொல்லிச் செல்லும் தொன்மையும்
முதிர்ச்சியும் படிந்த குரலூடாக 
வரலாற்றின் முகத்தில் கீறும் 
முட்களாகச் சில. இன, பாலின
காயங்களைக் கடக்கவும் மீறவும் 
வாழவும் முயலும் கவிதைகள் கொண்ட 
யாழினியின் முதல் தொகுப்பு.

நெருக்குறும் இனத்துயரின்வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர்நிலத்திலும் உருவம் தரும் மொழியாழினியுடையது, துயர்களும் பிரிவுகளும்கூட முடிவுக்கானவைஅல்ல என்பதைக் கதைகளின் வழிச்சொல்லிச் செல்லும் தொன்மையும்முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் கீறும் முட்களாகச் சில. இன, பாலினகாயங்களைக் கடக்கவும் மீறவும் வாழவும் முயலும் கவிதைகள் கொண்ட யாழினியின் முதல் தொகுப்பு.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.