Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மாதர் திரையுலகு

(0)
mathar thirayulagu
Price: 110.00

Book Type
திரைநூல்
Weight
200.00 gms

'Stray Dogs' என்கிற ஈரானியத் திரைப்படத்தை ஒரே பொழுதில் தொடர்ந்து இதுவரை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை. அந்தக் குழந்தைகளின் முகங்கள் என்னை பரிதவிக்க வைத்துவிடுகிறது, அந்தப படத்தின் இயக்குநர் யார் என்று தேடும்போது அறிமுகமானவர் தான் மெர்ஷியா மெஷ்கினி.
அதே போல் 'The Piano' படமும். இந்தப் படம் வழியாகத் தான் ஜேன் காம்பியன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரானார்.
இவர்களைப் போலவே பெண் இயக்குநர்கள் அவ்வப்போது படைப்புகளின் வழி என்னை வந்தடைந்தார்கள். பெண்கள் இயக்கியத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்கையில் விதவிதமான ஆச்சரியங்களை கொண்டு சேர்த்தனர். 

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.