மீண்டும் ஒரு காதல் கதை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மீண்டும் ஒரு காதல் கதை

meendum oru kathal kathai
Weight
150.00 Gms

Type a description for this product here..

சங்கர் நாராயண்  “சேபிள் சங்கர்”  என்கிற பெயரில் வலைப்பதிவில் பிரபலமானவர். எழுத்தாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், குறும்பட இயக்குனர், வசனகர்த்தா, விநியோகஸ்தர் என்று திரைத்துறையின் வர்த்தக சூட்சுமத்தை நன்கு அறிந்தவர்.  இவரது முந்தைய நூல்களான லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்  என்கிற சிறுகதை தொகுப்பும், சினிமா வியாபாரம் என்கிற புத்தகமும் பெரும் வரவேற்பை பெற்ற நூல்களாகும். இவரது முதல் குறுநாவலையும், 22  சிறுகதைகளையும் உள்ளடக்கிய சமகாலத்தின் வெளிபாடு இந்த மீண்டும் ஒரு காதல் கதை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.