எம்.ஜி.ஆர் எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எம்.ஜி.ஆர் எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

mgr ezhuthiya ulagam sutrum valiban
Weight
230.00 Gms

எம்.ஜி.ஆர் எழுதிய உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

திரை கடலோடியும் திரவியம் தேடுஎன்று பெரியவர்கள் சொன்னாலும் சொன்னார்கள்; அந்தச் சொல் என்னை எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்துவிட்ட்து என்பதை என்னும் போதெல்லாம்கையில் போதிய பணம் இல்லாத நிலையில், இயற்க்கை நியதியின் வலிவு பொருந்திய கரங்களில் என்னை ஒப்படைந்து கொண்ட்தன் வாயிலாக, என்னை நம்பிய நல்ல பண்புள்ள கலைஞர்களையும் பரிதாபமான நிலைக்கு ஆளாக்கும் விபரீதச் சூழ்நிலைக்குச் சென்றேன். எம்.ஜி.ஆர். தூரக்கிழக்கு நாடுகளில் ‘உலகம் சுற்றும் வாலிபன்படப்பிடிப்பை நட்த்திய போது ஏற்பட்ட அனுபவங்களையும், சுவையான சம்பவங்களையும், விவரிக்கும் புத்தகம்.

பதிப்பாசிரியர்: விஸ்வநாத ரெட்டி, தொகுப்பாசிரியர்: வீரபத்திரன், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.